Bible Versions
Bible Books

Zechariah 8:7 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   இதோ, கிழக்குதேசத்திலும் தெற்கு தேசத்திலுமிருந்து என் ஜனங்களை நான் இரட்சித்து,
IRVTA   இதோ, கிழக்குதேசத்திலும் தெற்கு தேசத்திலுமிருந்து என் மக்களை நான் காப்பாற்றி,
ERVTA   சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: "பார், நான் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள நாடுகளிலிருந்து என் ஜனங்களை மீட்டுக் கொண்டிருக்கிறேன்.
RCTA   சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இதோ, கீழ்த்திசை நாட்டினின்றும் மேற்றிசை நாட்டினின்றும் நம்முடைய மக்களை நாம் மீட்டு வருவோம்;
ECTA   படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; "இதோ, கீழ்த்திசை நாட்டினின்றும் மேற்றிசை நாட்டினின்றும் என் மக்களை விடுவிப்பேன்;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us