Versions
TOV சவுல் பெலிஸ்தரைப் பின்தொடர்ந்து திரும்பி வந்தபோது, இதோ, தாவீது என்கேதியின் வனாந்தரத்தில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது.
ERVTA சவுல் பெலிஸ்தியரை விரட்டின பின்பு, "தாவீதுஎன்கேதி அருகிலுள்ள பாலை வனப்பகுதியில் இருக்கிறான்" என்று ஜனங்கள் அறிவித்தனர்.