Versions
TOV அல்லேலூயா, என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி.
IRVTA அல்லேலூயா, என்னுடைய ஆத்துமாவே,
யெகோவாவை துதி.
ERVTA கர்த்தரை துதி! என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
RCTA அல்லேலூயா! நெஞ்சே நீ ஆண்டவரைப் புகழ்வாய்.
ECTA அல்லேலூயா! என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு;