Bible Versions
Bible Books

Genesis 42 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு அறிந்து, தன் குமாரரை நோக்கி: நீங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறது என்ன?
IRVTA   {யோசேப்பின் சகோதரர்கள் எகிப்திற்குச் செல்லுதல்} PS எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு அறிந்து, தன் மகன்களை நோக்கி: “நீங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறது என்ன?
ERVTA   கானான் தேசத்திலும் கொடிய பஞ்சம் இருந்தது. யாக்கோபு எகிப்தில் உணவுப் பொருட்கள் இருப்பதாக அறிந்தான். எனவே அவன் தன் மகன்களிடம், "எதுவும் செய்யாமல் இங்கே இருந்து என்ன பயன்?
RCTA   எகிப்தில் தானியம் விற்கப்படுவதை யாக்கோபு கேள்விப்பட்டு, தன் புதல்வர்களை நோக்கி: நீங்கள் கவலையின்றி இருக்கலாமா?
ECTA   எகிப்தில் தானியம் கிடைப்பதைப் பற்றி யாக்கோபு கேள்விப்பட்டு, தம் புதல்வர்களை நோக்கி, "நீங்கள் ஒருவர் மற்றவரைப் பார்த்துக்கொண்டு இருப்பது ஏன்?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us