Bible Versions
Bible Books

1 Chronicles 22:1 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அப்பொழுது தாவீது: தேவனாகிய கர்த்தருடைய ஆலயம் இருக்கும் ஸ்தலம் இதுவே; இஸ்ரவேல் பலியிடும் சர்வாங்க தகனபலிபீடம் இருக்கும் ஸ்தலமும் இதுவே என்றான்.
IRVTA   அப்பொழுது தாவீது: தேவனாகிய யெகோவாவுடைய ஆலயம் இருக்கும் இடம் இதுவே; இஸ்ரவேல் பலியிடும் சர்வாங்க தகனபலிபீடம் இருக்கும் இடமும் இதுவே என்றான். PS
ERVTA   தாவீது, "தேவனாகிய கர்த்தருடைய ஆலயமும் சர்வாங்க தகனபலிக்கான பலிபீடமும் இங்கே கட்டப்படும்" என்றான்.
RCTA   அப்பொழுது தாவீது, "கடவுளாகிய ஆண்டவருடைய ஆலயம் இதுவே; இஸ்ராயேல் மக்கள் பலியிட வேண்டிய தகனப் பலிபீடமும் இதுவே" என்றார்.
ECTA   அப்பொழுது தாவீது, "கடவுளாகிய ஆண்டவரின் கோவில் இங்கே இருக்கும். இஸ்ரயேலர் பலியிடும் எரிபலிபீடமும் இங்கேயே இருக்கும்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us