Bible Versions
Bible Books

1 Kings 1:50 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அதோனியா, சாலொமோனுக்குப் பயந்ததினால் எழுந்துபோய், பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துகொண்டான்.
IRVTA   அதோனியா, சாலொமோனுக்குப் பயந்ததால் எழுந்துபோய், பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டான் * பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டான் யாத்திராகமம் 21:1,314 படி பலிபீடத்தின் கொம்புகளை பிடித்து கொள்கிறவன் கொல்லப்படக்கூடாது. .
ERVTA   அதோனியாவும் சாலொமோனுக்குப் பயந்தான். அவன் பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டான்.
RCTA   அதோனியாசும் சாலமோனுக்கு அஞ்சி எழுந்து சென்று பலி பீடத்தின் கொம்பைப் பிடித்துக் கொண்டான்.
ECTA   அதோனியா சாலமோனுக்கு அஞ்சி ஓடி, பலிபீடத்தின் கொம்புகளைப் பற்றிக் கொண்டான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us