Bible Versions
Bible Books

1 Kings 7:1 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   சாலொமோன் தன் அரமனை முழுதையும் கட்டிமுடிக்க பதின்மூன்று வருஷம் சென்றது.
IRVTA   {சாலொமோன் தன்னுடைய அரண்மனையைக் கட்டுதல்} PS சாலொமோன் தன்னுடைய அரண்மனை முழுவதையும் கட்டிமுடிக்க 13 வருடங்கள் சென்றது.
ERVTA   சாலொமோன் அரசன் தனக்கென ஒரு அரண்மனையும் கட்டிமுடித்தான். இவ்வேலை முடிய 13 ஆண்டுகள் ஆயின. "
RCTA   சாலமோன் தம் அரண்மனை முழுவதையும் கட்டிமுடிக்கப் பதின் மூன்று ஆண்டுகள் ஆயின.
ECTA   சாலமோன் தம் அரண்மனை முழுவதையும் கட்டி முடிக்கப் பதின்மூன்று ஆண்டுகள் ஆயின.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us