Bible Versions
Bible Books

1 Samuel 13:1 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   சவுல் ராஜ்யபாரம்பண்ணி, ஒரு வருஷமாயிற்று; அவன் இஸ்ரவேலை இரண்டாம் வருஷம் அரசாண்டபோது,
IRVTA   {சாமுவேல் சவுலைக் கடிந்துகொள்ளல்} PS சவுல் அரசாட்சி செய்து, ஒரு வருடமானது; அவன் இஸ்ரவேலை இரண்டாம் வருடம் அரசாண்டபோது,
ERVTA   சவுல் அரசனாகி ஓராண்டு ஆயிற்று. பின்பு, அவன் இஸ்ரவேலை இரண்டு ஆண்டுகள் ஆண்ட பிறகு
RCTA   சவுல் அரியணை ஏறியபோது அவர் ஒரு வயதுப்பிள்ளை. அவர் இஸ்ராயேலை ஈராண்டுகள் ஆண்டு வந்தார்.
ECTA   சவுல் அரசராகி ஓராண்டு ஆனபின், இஸ்ரயேல் மீது இரண்டாம் ஆண்டு ஆட்சி செய்து கொண்டிருந்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us