Bible Versions
Bible Books

2 Chronicles 33:1 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்து வருஷம் எருசலேமில் அரசாண்டான்.
IRVTA   {யூதாவின் ராஜாவாகிய மனாசே} PS மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்து வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்.
ERVTA   மனாசே யூதாவின் அரசனானபோது அவனுக்கு 12 வயது. அவன் எருசலேமில் 55 ஆண்டுகள் அரசாண்டான்.
RCTA   மனாசே அரசனான போது அவனுக்கு வயது பன்னிரண்டு.
ECTA   மனாசே அரசனானபோது அவனுக்கு வயது பன்னிரண்டு; அவன் எருசலேமில் ஐம்பத்தைந்து ஆண்டுகள் ஆட்சி செய்தான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us