Bible Versions
Bible Books

Daniel 11:1 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   மேதியனாகிய தரியு அரசாண்ட முதலாம் வருஷத்திலே நான் அவனைத் திடப்படுத்தவும் பலப்படுத்தவும் அவனுக்குத் துணை நின்றேன்.
IRVTA   {தெற்கு மற்றும் வடக்கு ராஜாக்கள்} PS மேதியனாகிய தரியு ஆட்சிசெய்த முதலாம் வருடத்திலே நான் அவனைத் திடப்படுத்தவும் பலப்படுத்தவும் அவனுக்குத் துணை நின்றேன்.
ERVTA   மேதியனாகிய தரியுவின் முதலாம் ஆட்சியாண்டில், மிகாவேல், பெர்சியா அதிபதிக்கு எதிராகப் போர் செய்தபோது நான் அவனுக்கு உதவியாக நின்றேன்.
RCTA   ஆனால் நானோ, மேதியனான தாரியுசின் முதல் ஆண்டிலிருந்தே அவனைத் திடப்படுத்தவும் உறுதிப் படுத்தவும் அவனுக்கு அருகில் இருந்தேன். இப்போது நான் உனக்கு உண்மையை வெளிப்படுத்துகிறேன்:
ECTA   "ஆனால் நான், மேதியனான தாரியுவின் முதல் ஆண்டிலிருந்தே அவனைத் திடப்படுத்தவும் உறுதிப்படுத்தவும் அவனுக்கு அருகில் நின்றேன்."
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us