Bible Versions
Bible Books

Ezekiel 36:1 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் மலைகளை நோக்கித் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் மலைகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
IRVTA   {இஸ்ரவேலின் மலைகளுக்கு தீர்க்கதரிசனம்} PS மனிதகுமாரனே, நீ இஸ்ரவேல் மலைகளை நோக்கித் தீர்க்கதரிசனம் சொல்லி, சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் மலைகளே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்.
ERVTA   ‘மனுபுத்திரனே, எனக்காக இஸ்ரவேல் மலைகளிடம் பேசு. கர்த்தருடைய வார்த்தையைக் கேட்குமாறு இஸ்ரவேல் மலைகளிடம் கூறு.
RCTA   "மனிதா, இஸ்ராயேல் நாட்டு மலைகளுக்கு இறைவாக்குரைத்துச் சொல்: இஸ்ராயேல் நாட்டு மலைகளே, ஆண்டவரின் வார்த்தையைக் கேளுங்கள்.
ECTA   மானிடா! இஸ்ரயேல் மலைகளுக்கு இறைவாக்குரைத்துச் சொல்; இஸ்ரயேல் மலைகளே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us