Bible Versions
Bible Books

Job 31:28 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   இதுவும் நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படத்தக்க அக்கிரமமாயிருக்கும்; அதினால் உன்னதத்திலிருக்கிற தேவனை மறுதலிப்பேனே.
IRVTA   இதுவும் நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படத்தக்க அக்கிரமமாயிருக்கும்;
அதினால் உன்னதத்திலிருக்கிற தேவனை மறுதலிப்பேனே.
ERVTA   அதுவும் தண்டிக்கப்படவேண்டிய பாவம் ஆகும். நான் அப்பொருள்களை தொழுதுகொண்டிருந்திருப்பேனாகில் சர்வ வல்லமையுள்ள தேவனிடம் உண்மையற்றவனாவேன்.
RCTA   இதுவும் தண்டனைக்குரிய அக்கிரமமாய் இருந்திருக்கும்; ஏனெனில் அது உன்னத கடவுளை நான் மறுதலித்ததாகும்.
ECTA   அதுவும் நடுவர் தீர்ப்புக்குரிய பழியாய் இருக்கும்; ஏனெனில், அது உன்னத இறைவனை நான் மறுப்பதாகும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us