Bible Versions
Bible Books

Job 8:16 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   வெயில் எரிக்காததற்கு முன்னே அவன் பச்சைச்செடி, அதின் கொடிகள் அவன் தோட்டத்தின்மேலே படரும்;
IRVTA   வெயில் எரிக்காததற்கு முன்னே அவன் பச்சைச்செடி,
அதின் கொடிகள் அவனுடைய தோட்டத்தின்மேலே படரும்;
ERVTA   அந்த மனிதனோ சூரிய ஒளி உதிக்கும் முன் இருக்கிற பச்சை செடியைப் போலிருக்கிறான். தோட்டம் முழுவதும் அதன் கிளைகள் பரவி நிற்கும்.
RCTA   கதிரவன் எரிக்கும் போதும் அவன் தளிர்க்கிறான், அவன் தளிர்கள் தோட்டமெங்கும் பரவுகின்றன.
ECTA   பகலவன்முன் பசுஞ்செடி போன்றோர் அவர்கள்; படரும் தோட்டமொங்கும் அவர்களின் கிளைகள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us