Bible Versions
Bible Books

John 6:1 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   இவைகளுக்குப்பின்பு இயேசு திபேரியாக்கடல் என்னப்பட்ட கலிலேயாக் கடலின் அக்கரைக்குப் போனார்.
IRVTA   {ஐந்தாயிரம்பேரைப் போஷித்தல்} PS இவைகளுக்குப் பின்பு இயேசு திபேரியாக்கடல் என்னப்பட்ட கலிலேயாக் கடலின் அக்கரைக்குப் போனார்.
ERVTA   பிறகு இயேசு திபேரியாக் கடல் என அழைக் கப்படும் கலிலேயாக் கடலின் அக்கரைக்குப் போனார்.
RCTA   இதன்பின், இயேசு கலிலேயாக் கடலின் அக்கரைக்குச் சென்றார். - அதற்குத் திபெரியாக் கடல் என்றும் பெயர்.
ECTA   இயேசு கலிலேயக் கடலை கடந்து மறுகரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us