Bible Versions
Bible Books

Jonah 4:1 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   யோனாவுக்கு இது மிகவும் விசனமாயிருந்தது; அவன் கடுங்கோபங்கொண்டு,
IRVTA   {யெகோவாவின் இரக்கத்தைக் குறித்த யோனாவின் கோபம்} PS யோனாவுக்கு இது மிகவும் வருத்தமாக இருந்தது; அவன் கடுங்கோபம் கொண்டு,
ERVTA   தேவன் நகரத்தை காப்பாற்றியதைக் குறித்து யோனா மகிழ்ச்சி அடையவில்லை, யோனா கோபம் அடைந்தான்.
RCTA   ஆனால் யோனாசுக்கு இது சிறிதும் பிடிக்கவில்லை; அவர் மிகுந்த சினங்கொண்டார்.
ECTA   ஆனால் இது யோனாவுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. அவர் கடுஞ்சினங் கொண்டு ஆண்டவரிடம் முறையிட்டார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us