Bible Versions
Bible Books

Lamentations 3:1 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   ஆண்டவருடைய சினத்தின் மிலாற்றினால் உண்டான சிறுமையைக் கண்ட புருஷன் நான்.
IRVTA   {தீர்க்கதரிசியின் மனவேதனையும் நம்பிக்கையும்} PS ஆண்டவருடைய கோபத்தின் பிரம்பினால் ஏற்பட்ட சிறுமையைக் கண்ட மனிதன் நான்.
ERVTA   நான் அதிகமான துன்பங்களைப் பார்த்திருக்கிற மனிதன். கர்த்தர் கம்பால் எங்களை அடித்தார். நான் இது நிகழ்ந்ததைப் பார்த்தேன்!
RCTA   முன்றாம் புலம்பல்: ஆலேஃப்: அவருடைய கோபத்தின் கோலால் வருந்தி என் வறுமையைக் காணும் மனிதன் ஆனேன்;
ECTA   ஆண்டவரது சினத்தின் கோலால் வேதனை அனுபவித்த ஒருவன் நான்!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us