Bible Versions
Bible Books

Leviticus 16:1 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   ஆரோனின் இரண்டு குமாரர் கர்த்தருடைய சந்நிதியிலே சேர்ந்து மரித்துப்போனபின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி:
IRVTA   {பிராயச்சித்தம் செய்யப்படும் நாள்} PS ஆரோனின் இரண்டு மகன்கள் யெகோவாவுடைய சந்நிதியிலே சேர்ந்து மரணமடைந்தபின்பு, யெகோவா மோசேயை நோக்கி:
ERVTA   ஆரோனின் இரண்டு மகன்களும் கர்த்தரின்சந்நிதியில் அங்கீகரிக்கப்படாத முறையில் தூபம் காட்டியபோது மரணமடைந்தனர். அதற்குப் பின்பு கர்த்தர் மோசேயிடம்,
RCTA   சாதாரணத் தீக்கங்கை உபயோகித்த ஆரோனின் புதல்வர்கள் இறந்த பின் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
ECTA   ஆரோனின் புதல்வர் இருவர் ஆண்டவரது திருமுன்னிலையை நெருங்கியதால் சாவுக்குள்ளானபின், ஆண்டவர் மோசேயிடம் கூறியது;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us