Bible Versions
Bible Books

Leviticus 7:1 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   குற்றநிவாரணபலியின் பிரமாணம் என்னவென்றால், அது மகா பரிசுத்தமானது.
IRVTA   {குற்றநிவாரணபலிக்குரிய விதிமுறைகள்} PS “குற்றநிவாரணபலியின் விதிமுறைகள் என்னவென்றால், அது மகா பரிசுத்தமானது.
ERVTA   "குற்ற பரிகார பலியின் விதிகள் கீழ்க்கண்டவாறு உள்ளன. இது மிக பரிசுத்தமானது.
RCTA   குற்ற நிவர்த்தியாக ஒப்புக்கொடுக்கப்படும் பலியின் ஒழுங்கு முறையாவது: அது மிகவும் பரிசுத்தமானது.
ECTA   குற்றப்பழி நீக்கும் பலிபற்றிய கட்டளை இதுவே; அது மிகத்தூயது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us