Bible Versions
Bible Books

Luke 19:1 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில்,
IRVTA   {வரி வசூலிப்பவனாகிய சகேயு} PS இயேசு எரிகோவில் பிரவேசித்து, அதின்வழியாக நடந்துபோகும்போது,
ERVTA   எரிகோ பட்டணத்தின் வழியாக இயேசு சென்று கொண்டிருந்தார்.
RCTA   அவர் யெரிக்கோவுக்கு வந்து அதனூடே போய்க்கொண்டிருந்தார்.
ECTA   இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us