Bible Versions
Bible Books

Luke 20:17 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று என்று எழுதியிருக்கிற வேதவாக்கியத்தின் கருத்தென்ன?
IRVTA   அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து:
வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே,
மூலைக்குத் தலைக்கல்லானது என்று எழுதியிருக்கிற வேதவாக்கியத்தின் பொருள் என்ன?
ERVTA   ஆனால் இயேசு அவர்கள் கண்களைக் கூர்ந்து நோக்கியவாறு அப்படியானால் இந்த வசனம் எதைக் கூறுகிறது: ԅவீடு கட்டுகிறவர்கள் வேண்டாம் எனக்கருதிய கல்லே மூலைக்குத் தலைக் கல்லாயிற்று சங்கீதம் 118:22
RCTA   அவர் அவர்களை நோக்கி, "கட்டுவோர் விலக்கிய கல்லே மூலைக்கல்லாய் அமைந்தது! ' என்று எழுதியிருக்கிறதே, அதன் பொருள் என்ன?
ECTA   ஆனால், இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, 'கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று" என்று மறைநூலில் எழுதியிருப்பதன் பொருள் என்ன?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us