Bible Versions
Bible Books

Matthew 14:1 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அக்காலத்தில், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது இயேசுவின் கீர்த்தியைக் கேள்விப்பட்டு,
IRVTA   {யோவான்ஸ்நானனின் தலை வெட்டப்படுதல்} PS அக்காலத்தில், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது இயேசுவின் புகழைக் கேள்விப்பட்டு,
ERVTA   அப்போது கலிலேயாவின் மன்னனாயிருந்த ஏரோது இயேசுவைப்பற்றி மக்கள் பேசிய வைகளைக் கேள்வியுற்றான்.
RCTA   அப்பொழுது இயேசுவைப்பற்றிய பேச்சு சிற்றரசன் ஏரோதின் காதுக்கு எட்டியது.
ECTA   அக்காலத்தில் குறுநில மன்னன் ஏரோது, இயேசுவைப்பற்றிய செய்தியைக் கேள்வியுற்றான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us