Bible Versions
Bible Books

Matthew 26:66 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்று கேட்டான். அதற்கு அவர்கள்: மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றார்கள்.
IRVTA   உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது என்று கேட்டான். அதற்கு அவர்கள்: மரணத்திற்குப் பாத்திரனாக இருக்கிறான் என்றார்கள்.
ERVTA   நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்று சொன்னான். யூதர்கள் அனைவரும், "இவன் குற்றவாளி. இவன் (இறக்க) மரிக்க வேண்டும்" என்றார்கள்.
RCTA   உங்கள் கருத்து என்ன ?" என்று கேட்டார். அவர்களோ மறுமொழியாக, "இவன் சாவுக்குரியவன்" என்றார்கள்.
ECTA   நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "இவன் சாக வேண்டியவன்" எனப் பதிலளித்தார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us