Bible Versions
Bible Books

Matthew 26:72 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அவனோ: அந்த மனுஷனை நான் அறியேன் என்று ஆணையிட்டு, மறுபடியும் மறுதலித்தான்.
IRVTA   அவனோ: அந்த மனிதனை நான் அறியேன் என்று சத்தியம் செய்து, மறுபடியும் மறுதலித்தான்.
ERVTA   மீண்டும் பேதுரு தான் ஒருபோதும் இயேசு வுடன் இருந்ததில்லை எனக் கூறினான். "தேவ னின் மீது ஆணையாக இம்மனிதன் இயேசுவை எனக்குத் தெரியாது" என பேதுரு கூறினான்.
RCTA   அவர், "அந்த ஆளை எனக்குத் தெரியாது" என்று ஆணையிட்டு மீண்டும் மறுத்தார்.
ECTA   ஆனால் பேதுரு, "இம்மனிதனை எனக்குத் தெரியாது" என ஆணையிட்டு மீண்டும் மறுதலித்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us