Bible Versions
Bible Books

Nahum 3:18 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அசீரியா ராஜாவே, உன் மேய்ப்பர்கள் உறங்குவார்கள்; உன் பிரபலஸ்தர் படுத்திருப்பார்கள்; உன் ஜனங்கள் பர்வதங்களின்மேல் சிதறியிருக்கிறார்கள், அவைகளைக் கூட்டிச் சேர்ப்பவன் இல்லை.
IRVTA   அசீரியா ராஜாவே, உன் மேய்ப்பர்கள் உறங்குவார்கள்; உன் பிரபலமானவர்கள் படுத்திருப்பார்கள்; உன் மக்கள் மலைகளின்மேல் சிதறியிருக்கிறார்கள், அவைகளைக் கூட்டிச் சேர்ப்பவன் இல்லை.
ERVTA   அசீரியாவின் அரசனே, உங்களது மேய்ப்பர்கள் (தலைவர்கள்) தூங்கிவிழுந்தனர். அப்பலமிக்க மனிதர்கள் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது உங்கள் ஆடுகள் (ஜனங்கள்) குன்றுகளின் மேல் அலைந்திருக்கின்றன. அவற்றைத் திருப்பிக் கொண்டுவர எவருமில்லை.
RCTA   அசீரிய அரசனே, உன் மேய்ப்பர்கள் துயில் கொண்டனர், உன் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் உறக்கத்தில் ஆழ்ந்தனர், கூட்டுவாரின்றி உன் மக்கள் மலைகளில் சிதறிப்போயினர்.
ECTA   அசீரிய மன்னனே! உன் ஆயர்கள் துயில் கொண்டனர்; உன் படைத் தலைவர்கள் உறக்கத்தில் ஆழ்ந்தனர்; கூட்டிச் சேர்க்க யாருமின்றி உன் மக்கள் மலைகளில் சிதறிப் போயினர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us