Bible Versions
Bible Books

Numbers 16:12 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   பின்பு மோசே எலியாபின் குமாரராகிய தாத்தானையும் அபிராமையும் அழைத்தனுப்பினான். அவர்கள்: நாங்கள் வருகிறதில்லை;
IRVTA   பின்பு மோசே எலியாபின் மகன்களாகிய தாத்தானையும் அபிராமையும் அழைத்தனுப்பினான். அவர்கள்: “நாங்கள் வருகிறதில்லை;
ERVTA   பிறகு மோசே எலியாப்பின் மகன்களான தாத்தானையும், அபிராமையும் அழைத்தான். ஆனால் அவர்களோ, "நாங்கள் வரமாட்டோம்!
RCTA   பின்னும் மோயீசன் எலியாவின் புதல்வராகிய தாத்தான், அபிரோன் என்பவர்களை அழைக்க ஆளனுப்ப, அவர்கள்: நாங்கள் வர மாட்டோம்.
ECTA   பின் மோசே ஆளனுப்பி எலியாபின் புதல்வர் தாத்தானையும் அபிராமையும் அழைத்தார். அவர்களோ, "நாங்கள் வர மாட்டோம்;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us