Bible Versions
Bible Books

Proverbs 2:1 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு,
IRVTA   {ஞானத்தின் நற்பலன்கள்} PS என் மகனே, நீ உன்னுடைய செவியை ஞானத்திற்குச் சாய்த்து,
உன்னுடைய இருதயத்தைப் புத்திக்கு அமையச்செய்வதற்காக,
ERVTA   என் மகனே நான் சொல்லுகின்றவற்றைஏற்றுக்கொள். என் கட்டளைகளை நினைவில்கொள்.
RCTA   என் மகனே, நீ என் வாக்கியங்களை ஏற்றுக் கொண்டு, என் கட்டளைகளை உன்னகத்து மறைத்து வைப்பாயானால் (பயனடைவாய்).
ECTA   பிள்ளாய்! நீ ஞானத்திற்குச் செவி சாய்த்து, மெய்யறிவில் உன் மனத்தைச் செலுத்தி,
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us