Bible Versions
Bible Books

Psalms 119:109 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   என் பிராணன் எப்பொழுதும் என் கையில் இருக்கிறது; ஆனாலும் உம்முடைய வேதத்தை மறவேன்.
IRVTA   என்னுடைய உயிர் எப்பொழுதும் என்னுடைய கையில் இருக்கிறது;
ஆனாலும் உம்முடைய வேதத்தை மறக்கமாட்டேன்.
ERVTA   என் வாழ்க்கை எப்போதும் ஆபத்துள்ளதாயிருக்கிறது. ஆனால் நான் உமது போதனைகளை மறக்கவில்லை.
RCTA   என் உயிர் எப்போதும் இடர் மிக்கதாய் உள்ளது: ஆனால் உம் திருச்சட்டத்தை நான் மறவேன்.
ECTA   நான் என்னுயிரைக் கையில்வைத்துள்ளேன்; ஆயினும், உம் திருச்சட்டத்தை நான் மறவேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us