Bible Versions
Bible Books

Psalms 119:110 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   துன்மார்க்கர் எனக்குக் கண்ணிவைக்கிறார்கள்; ஆனாலும் நான் உம்முடைய கட்டளைகளை விட்டு வழிதவறேன்.
IRVTA   துன்மார்க்கர்கள் எனக்குக் கண்ணிவைக்கிறார்கள்;
ஆனாலும் நான் உம்முடைய கட்டளைகளை விட்டு வழிதவறிப் போகமாட்டேன்.
ERVTA   தீயோர் என்னைக் கண்ணியில் சிக்க வைக்கப் பார்க்கிறார்கள். ஆனால் நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமலிருந்ததில்லை.
RCTA   பாவிகள் எனக்குக் கண்ணி வைத்தார்கள்: ஆனால் உம் கட்டளைகளினின்று நான் பிறழவில்லை.
ECTA   தீயோர் எனக்குக் கண்ணிவைத்தனர்; ஆனால், உம் நியமங்களினின்று நான் பிறழவில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us