Bible Versions
Bible Books

Psalms 119:138 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள்.
IRVTA   நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள்.
ERVTA   நீர் உமது உடன்படிக்கையில் எங்களுக்கு நல்ல சட்டங்களைத் தந்தீர். நாங்கள் அவற்றை உண்மையாகவே நம்பமுடியும்.
RCTA   நீர் தந்த ஆணைகள் நீதியுடன் பொருந்தியவை: அவை முற்றிலும் நம்பத் தக்கவை.
ECTA   நீர் தந்த ஒழுங்குமுறைகள் நீதியானவை; அவை முற்றிலும் நம்பத்தக்கவை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us