Bible Versions
Bible Books

Psalms 119:170 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   என் விண்ணப்பம் உமது சந்நிதியில் வருவதாக; உமது வார்த்தையின்படி என்னை விடுவித்தருளும்.
IRVTA   என்னுடைய விண்ணப்பம் உமது சந்நிதியில் வரட்டும்;
உமது வார்த்தையின்படி என்னை விடுவித்தருளும்.
ERVTA   கர்த்தாவே, என் ஜெபத்திற்குச் செவிகொடும். நீர் வாக்களித்தபடி என்னைக் காப்பாற்றும்.
RCTA   என் செபம் உம்மிடம் வருவதாக: உம் வாக்கின்படி எனக்கு விடுதலையளித்தருளும்.
ECTA   என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக! உம் வாக்குறுதியின்படி என்னை விடுவியும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us