Bible Versions
Bible Books

Psalms 119:21 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   உமது கற்பனைகளை விட்டு வழிவிலகின சபிக்கப்பட்ட அகங்காரிகளை நீர் கடிந்துகொள்ளுகிறீர்.
IRVTA   உமது கற்பனைகளை விட்டு வழிவிலகின சபிக்கப்பட்ட
பெருமையுள்ளவர்களை நீர் கடிந்துகொள்ளுகிறீர்.
ERVTA   கர்த்தாவே, நீர் பெருமைக்காரர்களைக் குறை கூறுகிறீர். அவர்களுக்குத் தீமைகள் நேரிடும். அவர்கள் உமது கற்பனைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கிறார்கள்.
RCTA   செருக்குற்றோரைக் கண்டித்தீர்: உம் கற்பனைகளைக் கைவிடுவோர் சபிக்கப்ட்டவரே.
ECTA   செருக்குற்றோரைக் கண்டிக்கின்றிர்; உம் கட்டளைகளைப் புறக்கணிப்போர் சபிக்கப்பட்டவரே.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us