Bible Versions
Bible Books

Psalms 119:67 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்.
IRVTA   நான் உபத்திரவப்படுவதற்கு முன்பு வழிதப்பி நடந்தேன்;
இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்.
ERVTA   நான் துன்புறும்முன்பு, பல தவறுகளைச் செய்தேன். ஆனால் இப்போது, நான் உமது கட்டளைகளுக்குக் கவனமாகக் கீழ்ப்படிகிறேன்.
RCTA   துன்பம் என்னைத் தாக்கும் முன்பு நான் தவறிழைத்தேன்: ஆனல் இப்போது உமது வாக்கின்படி நடக்கிறேன்.
ECTA   நீர் என்னைத் தண்டிக்குமுன்பு நான் தவறிழைத்தேன்; ஆனால், இப்போது உம் வாக்கைக் கடைப்பிடிக்கின்றேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us