Bible Versions
Bible Books

Psalms 119:83 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   புகையிலுள்ள துருத்தியைப் போலானேன்; உமது பிரமாணங்களையோ மறவேன்.
IRVTA   புகையிலுள்ள தோல்பை போலானேன்;
உமது பிரமாணங்களையோ மறவேன்.
ERVTA   குப்பை மேட்டில் கிடக்கும் காய்ந்த தோல்பைப்போல ஆனாலும் நான் உமது சட்டங்களை மறக்கமாட்டேன்.
RCTA   புகையினிடையுள்ள தோற்பை போலானேன்: உம் நியமங்களை நான் மறக்கவில்லை.
ECTA   புகைபடிந்த தோற்பைபோல் ஆனேன்; உம் விதிமுறைகளை நான் மறக்கவில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us