Bible Versions
Bible Books

Psalms 119:96 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   சகல சம்பூரணத்திற்கும் எல்லையைக் கண்டேன்; உம்முடைய கற்பனையோ மகா விஸ்தாரம்.
IRVTA   நிறைவான அனைத்திற்கும் எல்லையைக் கண்டேன்;
உம்முடைய கற்பனையோ மகா பெரிது. மேம்.
ERVTA   உமது சட்டங்களைத் தவிர, எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு.
RCTA   மேன்மையானதனைத்தின் முடிவையும் நான் பார்த்து விட்டேன்: அளவற்ற மேன்மை வாய்ந்தது உமது கற்பனை.
ECTA   நிறைவான அனைத்தின் எல்லையையும் நான் பார்த்துவிட்டேன்; உமது கட்டளையின் நிறைவோ எல்லை அற்றது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us