Bible Versions
Bible Books

Psalms 128:1 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.
IRVTA   யெகோவாவுக்குப் பயந்து,
அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.
ERVTA   கர்த்தரைப் பின்பற்றுகிறவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். தேவன் விரும்புகிறபடியே அவர்கள் வாழ்கிறார்கள்.
RCTA   ஆண்டவருக்கு அஞ்சும் நீ பேறு பெற்றறோன்: அவர் காட்டிய வழியில் நடப்பவன் நீ பேறு பெற்றோன்.
ECTA   ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us