Bible Versions
Bible Books

Psalms 136:1 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
IRVTA   யெகோவாவை துதியுங்கள்;
அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
ERVTA   கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
RCTA   ஆண்டவர் நல்லவர் அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவரது அருளன்பு என்றென்றும் நிலைத்துள்ளது.
ECTA   ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர், என்றும் உள்ளது அவரது பேரன்பு.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us