Bible Versions
Bible Books

Psalms 142:1 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன்.
IRVTA   யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்;
யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன்.
ERVTA   நான் கர்த்தரை உதவிக்காகக் கூப்பிடுவேன். நான் கர்த்தரிடம் ஜெபம் செய்வேன்.
RCTA   ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிடுகிறேன்: பெருங்குரல் எழுப்பி ஆண்டவரை மன்றாடுகிறேன்.
ECTA   ஆண்டவரை நோக்கி அபயக்குரல் எழுப்புகின்றேன்; உரத்த குரலில் ஆண்டவரின் இரக்கத்திற்காக வேண்டுகின்றேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us