Bible Versions
Bible Books

Psalms 86:1 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்து, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; நான் சிறுமையும் எளிமையுமானவன்.
IRVTA   யெகோவாவே, உமது செவியைச் சாய்த்து,
என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டருளும்;
நான் ஏழ்மையும் ஒடுக்கப்பட்டவனுமாக இருக்கிறேன்.
ERVTA   நான் ஒரு ஏழை, உதவியற்ற மனிதன். கர்த் தாவே, தயவாய் எனக்குச் செவிகொடுத்து என் ஜெபத்திற்குப் பதில் தாரும்.
RCTA   ஆண்டவரே, செவிசாய்த்து என் மன்றாட்டைக் கேட்டருளும்: ஏனெனில், நான் ஏழையும் எளியவனுமாயிருக்கிறேன்.
ECTA   ஆண்டவரே! எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும்; ஏனெனில், நான் எளியவன்; வறியவன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us