Bible Versions
Bible Books

Song of Solomon 3:1 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   இராக்காலங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.
IRVTA   {துன்பம் நிறைந்த இரவு} PS இரவுநேரங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்;
தேடியும் நான் அவரைக் காணவில்லை.
ERVTA   இரவில் என் படுக்கைமேல் நான் நேசருக்காகக் காத்திருக்கிறேன். நான் அவருக்காக எதிர்பார்த்திருந்தேன். ஆனால் என்னால் அவரைக் கண்டு பிடிக்க இயலவில்லை.
RCTA   இராவேளையில் என் படுக்கையில் என் நெஞ்சத்தின் அன்புக்குரியவரைத் தேடினேன்; தேடியும் அவரை நான் காணவில்லை.
ECTA   இரவு நேரம் படுக்கையில் இருந்தேன்; என் உயிர்க்குயிரான அன்பரைத் தேடினேன்; தேடியும் அவரை நான் கண்டேன் அல்லேன்!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us