Bible Versions
Bible Books

1 Kings 1:12 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   இப்போதும் உன் பிராணனையும், உன் குமாரனாகிய சாலொமோனின் பிராணனையும் தப்புவிக்கும்படிக்கு நீ வா, உனக்கு நான் ஆலோசனை சொல்லுவேன்.
IRVTA   இப்போதும் உன்னுடைய உயிரையும் உன் மகனாகிய சாலொமோனின் உயிரையும் காப்பாற்றும்படி நீ வா, உனக்கு நான் ஆலோசனை சொல்லுவேன்.
ERVTA   உங்கள் வாழ்வும், உங்கள் மகன் சாலொமோனின் வாழ்வும் ஆபத்தில் உள்ளது. நான் உங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் வழியைப்பற்றிக் கூறுகிறேன்.
RCTA   ஆகவே, இப்பொழுது உமது உயிரையும் உம் மகன் சாலமோனின் உயிரையும் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு நீர் வந்து நான் உமக்குச் சொல்லும் ஆலோசனையின்படி நடப்பீர்.
ECTA   உம் உயிரையும் உம் மகன் சாலமோன் உயிரையும் காத்துக்கொள்ள, நான் உமக்கு ஆலோசனை ஒன்று கூறுகிறேன்;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us