Bible Versions
Bible Books

1 Kings 1:22 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அவள் ராஜாவோடே பேசிக்கொண்டிருக்கையில், தீர்க்கதரிசியாகிய நாத்தான் வந்தான்.
IRVTA   அவள் ராஜாவோடு பேசிக்கொண்டிருக்கும்போது, தீர்க்கதரிசியாகிய நாத்தான் வந்தான்.
ERVTA   இவ்வாறு அவள் அரசனோடு பேசிக் கொண்டிருக்கும்போதே, தீர்க்கதரிசியான நாத்தான் வந்தான்.
RCTA   இவ்வாறு இவள் அரசரோடு பேசிக்கொண்டிருக்கும் போது, இறைவாக்கினர் நாத்தான் வந்தார்.
ECTA   அவர் இவ்வாறு அரசரோடு பேசிக்கொண்டிருக்கையில், இறைவாக்கினர் நாத்தான் உள்ளே வந்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us