Bible Versions
Bible Books

1 Kings 22:13 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   மிகாயாவை அழைக்கப்போன ஆள் அவனுடன் பேசி: இதோ, தீர்க்கதரிசிகளுடைய வார்த்தைகள் ஏகவாக்காய் ராஜாவுக்கு நன்மையாயிருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவர் வார்த்தையைப்போல இருக்கும்படி நன்மையாகச் சொல்லும் என்றான்.
IRVTA   மிகாயாவை அழைக்கப்போன ஆள் அவனுடன் பேசி: இதோ, தீர்க்கதரிசிகளுடைய வார்த்தைகள் எல்லாம் ராஜாவிற்கு நன்மையாக இருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவர் வார்த்தையைப்போல இருக்கும்படி நன்மையாகச் சொல்லும் என்றான்.
ERVTA   இது நடைபெறும்போது, "அதிகாரி மிகாயாவைக் கண்டுபிடித்து, "எல்லா தீர்க்கதரிசிகளும் இப்போது போருக்குப்போக வேண்டும் என்கின்றனர். நீயும், அவ்வாறேசொல்" என்றான்.
RCTA   மிக்கேயாசை அழைக்கப்போன ஆள் அவனைப் பார்த்து, "இதோ இறைவாக்கினர் அனைவரும் ஒரே மாதிரியாக அரசருக்குச் சாதகமாய் இறைவாக்கு உரைத்துள்ளனர். அவர்களைப் போன்று நீரும் அரசருக்குச் சாதகமாகவே பேசும்" என்றான்.
ECTA   மீக்காயாவை அழைக்கச் சென்ற தூதன் அவரிடம், "இதோ! இறைவாக்கினர் அனைவரும் ஒரே வாய்பட அரசருக்கு உகந்ததாகவே இறைவாக்குரைத்துக் கொண்டிருக்கின்றனர். உம் வாக்கு அவர்களது வாக்கைப் போல் இருக்கட்டும். அரசருக்கு உகந்ததாகவே பேசும்!" என்றான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us