Bible Versions
Bible Books

1 Kings 22:14 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அதற்கு மிகாயா: கர்த்தர் என்னிடத்தில் சொல்வதையே சொல்லுவேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
IRVTA   அதற்கு மிகாயா: யெகோவா என்னிடம் சொல்வதையே சொல்லுவேன் என்று யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். PEPS
ERVTA   ஆனால் அவன், "முடியாது! கர்த்தர் சொல்லச் சொல்வதை மட்டுமே நான் சொல்வேன்!" என்றான்.
RCTA   அதற்கு மிக்கேயாசு, "ஆண்டவர் மேல் ஆணை! ஆண்டவர் என்னிடம் சொல்லுவதையே நான் எடுத்துரைப்பேன்" என்றார்.
ECTA   அதற்கு மீக்காயா, "ஆண்டவர் மேல் ஆணை! ஆண்டவர் என்னிடம் சொல்வதையே நான் உரைப்பேன்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us