Bible Versions
Bible Books

1 Kings 22:33 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   இவன் இஸ்ரவேலின் ராஜா அல்ல என்று இரதங்களின் தலைவர் கண்டு அவனைவிட்டு விலகிப்போனார்கள்.
IRVTA   இவன் இஸ்ரவேலின் ராஜா அல்ல என்று இரதங்களின் தலைவர்கள் கண்டு அவனைவிட்டு விலகிப்போனார்கள்.
ERVTA   ஆனால், அவன் அரசனில்லை என்பதை அறிந்துகொல்லாமல் விட்டுவிட்டனர்.
RCTA   அதனால் அவன் இஸ்ராயேலின் அரசன் அல்லன் என்று அறிந்து கொண்ட தேர்ப்படைத் தலைவர்கள் அவனை விட்டு அகன்றனர்.
ECTA   அதனால், அவன் இஸ்ரயேலின் அரசன் இல்லை என்று கண்டுகொண்ட தேர்ப்படைத் தலைவர்கள் அவனை மேலும் தொடரவில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us