Bible Versions
Bible Books

1 Kings 22:49 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அப்பொழுது ஆகாபின் குமாரனாகிய அகசியா யோசபாத்தை நோக்கி: என் வேலைக்காரர் உம்முடைய வேலைக்காரரோடுங்கூடக் கப்பல்களிலே போகட்டும் என்றான்; அதற்கு யோசபாத் சம்மதிக்கவில்லை.
IRVTA   அப்பொழுது ஆகாபின் மகனாகிய அகசியா யோசபாத்தை நோக்கி: என்னுடைய வேலைக்காரர்கள் உம்முடைய வேலைக்காரர்களோடு கப்பல்களில் போகட்டும் என்றான்; அதற்கு யோசபாத் சம்மதிக்கவில்லை.
ERVTA   இஸ்ரவேலின் அரசனாகிய அகசியா யோபாத்திடம், "என் ஆட்கள் உங்கள் ஆட்களோடு கப்பலில் போகட்டும்" என்றான். யோசபாத் ஒப்புக்கொள்ளவில்லை.
RCTA   (50) அப்பொழுது ஆக்காபின் மகன் ஒக்கோசியாசு யோசபாத்தை நோக்கி, "என் வேலைக்காரர் உம் வேலைக்காரரோடு கப்பல்களில் போகவிடும்" என்று கேட்டான். அதற்கு யோசபாத் இணங்கவில்லை.
ECTA   அப்போது ஆகாபின் மகன் அகசியா யோசபாத்தை நோக்கி, "என்னுடைய பணியாளர் உம் பணியாளரோடு கப்பலில் செல்லட்டும்" என்று கேட்டுக்கொண்டான். ஆனால் அதற்கு யோசபாத்து இணங்கவில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us