Bible Versions
Bible Books

1 Samuel 23:11 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   கேகிலா பட்டணத்தார் என்னை அவன் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ, உம்முடைய அடியான் கேள்விப்பட்டபடி சவுல் வருவானோ, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, இதை உம்முடைய அடியானுக்குத் தெரிவிக்கவேண்டும் என்றான். அதற்குக் கர்த்தர்: அவன் வருவான் என்றார்.
IRVTA   கேகிலா பட்டணத்தார்கள் என்னை அவனுடைய கையில் ஒப்புக்கொடுப்பார்களோ, உம்முடைய அடியான் கேள்விப்பட்டபடி சவுல் வருவானோ, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, இதை உம்முடைய அடியானுக்குத் தெரிவிக்கவேண்டும் என்றான். அதற்குக் யெகோவா: அவன் வருவான் என்றார்.
ERVTA   சவுல் கேகிலாவிற்கு வருவாரா? இங்குள்ள ஜனங்கள் என்னை சவுலிடம் ஒப்படைப்பார்களா? இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தாவே! நான் உமது தாசன்! தயவு செய்து சொல்லும்!" என்று வேண்டினான். "சவுல் வருவான்" என்று கர்த்தர் பதிலுரைத்தார்.
RCTA   கெயிலா மனிதர்கள் என்னை அவர் கையில் ஒப்படைப்பார்களா? உம் ஊழியன் கேள்விப்பட்டது போல், சவுல் வருவாரா? இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரே, இதை உம் அடியானுக்குத் தெரிவியும்" என்று வேண்டினான். அதற்கு, "அவன் வருவான்" என்று ஆண்டவர் சொன்னார்.
ECTA   கெயிலாவின் குடிமக்கள் என்னை அவரிடம் ஒப்புவிப்பார்களா? உம் அடியான் கேள்விப்பட்டது போல் சவுல் வருவாரா? என்று கேட்டார். அதற்கு ஆண்டவர், அவன் வருவான் என்று பதிலளித்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us