Bible Versions
Bible Books

1 Samuel 24:13 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   முதியோர் மொழிப்படியே, ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும்; ஆகையால் உம்முடைய பேரில் நான் கைபோடுவதில்லை.
IRVTA   முதியோர் வாக்கின்படியே, தீயோரிடமிருந்து தீமை பிறக்கும்; எனவே, என்னுடைய கை உமக்கு விரோதமாக இருக்காது.
ERVTA   கெட்ட ஜனங்களிடமிருந்தே கெட்டவை வருகின்றன என்பது பழமொழி. நான் எவ்வித தீமையும் செய்யவில்லை! நான் கெட்டவன் அல்ல! நான் உமக்குத் தீமை செய்யமாட்டேன்!
RCTA   (14) முதுமொழி வழங்குவது போல், 'தீயோனிடமிருந்து தீமை பிறக்கும்'. ஆதலால் நான் உம்மேல் கை வைக்க மாட்டேன்.
ECTA   முன்னோரின் வாய்மொழிக்கேற்ப, தீயோரிடமிருந்தே தீமை பிறக்கும்" ஆதலால் உம் மேல் நான் கைவைக்க மாட்டேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us