Bible Versions
Bible Books

1 Samuel 24:9 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   சவுலை நோக்கி: தாவீது உமக்குப் பொல்லாப்புச் செய்யப்பார்க்கிறான் என்று சொல்லுகிற மனுஷருடைய வார்த்தைகளை ஏன் கேட்கிறீர்?
IRVTA   சவுலை நோக்கி: தாவீது உமக்கு தீங்கு செய்யப்பார்க்கிறான் என்று சொல்லுகிற மனிதர்களுடைய வார்த்தைகளை ஏன் கேட்கிறீர்?
ERVTA   தாவீது சவுலிடம், உமக்குத் தீங்கிழைக்க தாவீது திட்டமிடுகிறான்" என்று ஜனங்கள் சொல்வதை ஏன் காது கொடுத்துக் கேட்கிறீர்?
RCTA   (10) சவுலை நோக்கி, 'தாவீது உமக்குத் தீங்கு செய்யப் பார்க்கிறான்' என்று சொல்லும் மனிதருடைய பேச்சை நீர் கேட்கலாமா?
ECTA   பின்பு தாவீது சவுலை நோக்கி, "தாவீது உமக்குத் தீங்கு செய்யத் தேடுகிறான்" என்று சொல்லும் மனிதனின் வார்த்தைகளை நீர் கேட்கலாமா?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us