Bible Versions
Bible Books

1 Samuel 30:10 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   தாவீதோ, நானூறுபேரோடுங்கூடத் தொடர்ந்து போனான்; இருநூறுபேர் விடாய்த்துப்போனபடியினால் பேசோர் ஆற்றைக் கடக்கமாட்டாமல் நின்றுபோனார்கள்.
IRVTA   {எகிப்திய அடிமை} PS தாவீதோ, 400 பேரோடுத் தொடர்ந்து போனான்; 200 பேர் களைத்துப்போனபடியால் பேசோர் ஆற்றைக் கடக்கமுடியாமல் நின்றுபோனார்கள்.
ERVTA   10.
RCTA   தாவீதோ நானூறு பேர்களோடு அவர்களைத் தொடர்ந்து போனான். ஏனெனில் பின்தங்கின இருநூறு பேரும் களைப்புற்று இருந்ததால், பேசோர் ஆற்றை அவர்களால் கடக்க முடியவில்லை.
ECTA   எனவே தாவீது நானூறு பேரோடு அவர்களை பின்தொடர்ந்தார்; களைப்படைந்த இருநூறு பேர் பெசோர் ஓடையை கடக்க இயலாமல் அங்கேயே தங்கிவிட்டனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us