Bible Versions
Bible Books

1 Samuel 30:31 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   எப்ரோனில் இருக்கிறவர்களுக்கும், தாவீதும் அவன் மனுஷரும் நடமாடின எல்லா இடங்களில் இருக்கிறவர்களுக்கும் அனுப்பினான்.
IRVTA   எப்ரோனில் இருக்கிறவர்களுக்கும், தாவீதும் அவனுடைய மனிதர்களும் நடமாடின எல்லா இடங்களில் இருக்கிறவர்களுக்கும் அனுப்பினான். PE
ERVTA   எப்ரோன் ஆகிய நகரங்களில் உள்ளவர்களுக்கும் தாவீது தன் ஆட்களுடன் எங்கெங்கே தங்கினானோ, அங்கே உள்ள தலைவர்களுக்கும் அன்பளிப்பைக் கொடுத்து அனுப்பினான்.
RCTA   எபிரோனில் இருந்தவர்களுக்கும், தாவீதும் அவனுடைய மனிதர்களும் வாழ்ந்து வந்த இடங்களில் இருந்த மற்றவர்களுக்கும் (அவன் அவ்விதமே பரிசுகளை அனுப்பி வைத்தான்).
ECTA   எபிரோனில் தாவீதும் அவர் தம் ஆள்களும் நடமாடிய எல்லா இடங்களில் இருந்தோர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us